/உள்ளூர் செய்திகள்/மயிலாடுதுறை/ வி.சி.க., பிரமுகர் வெட்டி கொலை: ஆட்டோ டிரைவர் கைது வி.சி.க., பிரமுகர் வெட்டி கொலை: ஆட்டோ டிரைவர் கைது
வி.சி.க., பிரமுகர் வெட்டி கொலை: ஆட்டோ டிரைவர் கைது
வி.சி.க., பிரமுகர் வெட்டி கொலை: ஆட்டோ டிரைவர் கைது
வி.சி.க., பிரமுகர் வெட்டி கொலை: ஆட்டோ டிரைவர் கைது
ADDED : ஜூலை 04, 2024 10:37 AM

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் நடராஜபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் ராஜ மாணிக்கம். இவரது மகன் ராஜேஷ் (வயது 26). மாற்றுத்திறனாளியான, இவர் வி.சி.க., பிரமுகராக இருந்தார்.
இவரை நேற்று இரவு மயிலாடுதுறை பிரதான சாலையில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் வெட்டி படுகொலை செய்தனர். இது தொடர்பாக ஆட்டோ டிரைவர் ரஞ்சித் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.