பேரையூர் : சாப்டூர் சுந்தர்ராஜ் மகன் அழகுராஜா 27.
இவர் பேரையூரில் பைனான்ஸ் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். பணிமுடிந்து இரவு சாப்டூருக்கு டூவீலரில் (ஹெல்மெட் அணியவில்லை) சென்றார். வெள்ளை கண் பாலம் அருகே ரோட்டில் பரப்பி வைத்திருந்த துவரை செடிகள் டூவீலரை வழுக்கி விட்டது. இதில் கீழே விழுந்த அழகுராஜா இறந்தார்.