ADDED : ஜூன் 24, 2024 04:28 AM
மதுரை: மதுரை அவனியாபுரம் சேர்மத்தாய் வாசன் மகளிர் கல்லுாரியில் நேரு யுவகேந்திரா, யோகா கிளப் சார்பில் யோகா தினம் கொண்டாடப்பட்டது.நுாலக பொறுப்பாளர் பூம்பாவை பங்கேற்றார்.
ஆசிரியர் சங்கர்கணேஷ் இளநிலை இரண்டாம் ஆண்டு மாணவிகளுக்கு யோகா பயிற்சி அளித்தார்.ஆசிரியர் விஜயலட்சுமி நன்றி கூறினார்.