ADDED : ஜூன் 23, 2025 04:46 AM
திருநகர் : உலக யோகா தினத்தை முன்னிட்டு ஹார்ட்புல்னெஸ் அமைப்பு சார்பில் திருநகர் அடைக்கலம் இலவச முதியோர் இல்லத்தில் யோகா மற்றும் தியான பயிற்சி நடந்தது.
சுரேஷ்பாபு, விஜயா, பிரகாஷ் பயிற்சி அளித்தனர். முதியோர், பொதுமக்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.