/உள்ளூர் செய்திகள்/மதுரை/ முன்னாள் பி.எஸ்.எப்., வீரர் துப்பாக்கியால் சுட்டதில் சிறுவன் உட்பட இருவர் காயம்; பங்காளிகள் சண்டையில் ஆவேசம் முன்னாள் பி.எஸ்.எப்., வீரர் துப்பாக்கியால் சுட்டதில் சிறுவன் உட்பட இருவர் காயம்; பங்காளிகள் சண்டையில் ஆவேசம்
முன்னாள் பி.எஸ்.எப்., வீரர் துப்பாக்கியால் சுட்டதில் சிறுவன் உட்பட இருவர் காயம்; பங்காளிகள் சண்டையில் ஆவேசம்
முன்னாள் பி.எஸ்.எப்., வீரர் துப்பாக்கியால் சுட்டதில் சிறுவன் உட்பட இருவர் காயம்; பங்காளிகள் சண்டையில் ஆவேசம்
முன்னாள் பி.எஸ்.எப்., வீரர் துப்பாக்கியால் சுட்டதில் சிறுவன் உட்பட இருவர் காயம்; பங்காளிகள் சண்டையில் ஆவேசம்

தம்பதியிடையே தகராறு
மருதுபாண்டி சகோதரர்களுக்கும், மாரிச்சாமிக்கும் இடையே கொடுக்கல், வாங்கல், சொத்து பிரச்னை இருந்துள்ளது. அனைவரும் பாறைக்குளத்தில் அருகருகே வசிக்கின்றனர். நேற்று காலை மணிகண்டனுக்கும், அவரது மனைவி மல்லிகாதேவிக்கும் தகராறு ஏற்பட்டு உள்ளது. இருவரும் வீட்டு வாசலில் நின்று சண்டை போட்டனர்.
சரமாரி துப்பாக்கிச்சூடு
அனைவரும் ஒன்று சேர்ந்து தன்னோடு தகராறு செய்கிறார்கள் என்று கருதிய மாரிச்சாமி, ஆத்திரத்துடன் வீட்டுக்குள் சென்றார். அங்கிருந்த கைத்துப்பாக்கியை எடுத்து வந்து அனைவரையும் மிரட்டி உள்ளார். ஆத்திரம் அடங்காமல் சரமாரியாக அவர் சுட்டதில் உதயகுமாரின் விலா மற்றும் வயிறு பகுதியில் 2 குண்டுகள் பாய்ந்தன. ஒரு குண்டு வெடிக்காமல் கீழே விழுந்தது. ஒரு குண்டு வானை நோக்கி பாய்ந்தது. மற்றொரு குண்டு வீட்டுச் சுவரில் பட்டுத் தெறித்து அருகில் இருந்த கடையில் பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்த பாறைக்குளம் கிஷோர் 12, என்ற சிறுவனின் இடது தோளில் பட்டு காயம் ஏற்படுத்தியது.