கோயில்
* பங்குனி பெருவிழா 8 ம் நாள்: சுப்பிரமணிய சுவாமி கோயில், திருப்பரங்குன்றம், தங்கப்பல்லக்கு - பச்சைக்குதிரை வாகன வீதி உலா, காலை 10:00 மணி, இரவு 7:00 மணி.
பக்தி சொற்பொழிவு
*கிருஷ்ணர் அவரித்த நாளில் அகண்டநாமம்: நாமத்வார், இளங்கோ தெரு, அய்யர்பங்களா, மதுரை, காலை 6:00 முதல் மாலை 6:00 மணி.
பள்ளி, கல்லுாரி
* 60 வது ஆண்டு விழா, நிறுவனர் தினவிழா, நன்கொடையாளர்கள் தின விழா : வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி, மதுரை, சிறப்பு விருந்தினர்கள் : பட்டிமன்ற பேச்சாளர் ராஜா, பாம்சி மருத்துவமனை மேலாண்மை இயக்குநர் டாக்டர் புகழேந்தி பாண்டியன், நடராஜ் ஆயில் மில்ஸ் மேலாண்மை இயக்குநர் செந்தில்நாதன், காலை 9:30 மணி.
பொது
* கிழிந்த, அழுக்கான ரூபாய் நோட்டுகள் மாற்றும் முகாம் : தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி, தல்லாகுளம், மதுரை, காலை 10:00 முதல் மாலை 4:00 மணி.
மருத்துவ முகாம்
*உலக சிறுநீரக தினத்தையொட்டி சிறுநீரக பரிசோதனை முகாம்: மதுரை கிட்னி சென்டர் மற்றும் எஸ்.எஸ். கிட்னி கேர் சென்டர், கே.கே.நகர், மதுரை, காலை 10:00 மணி முதல்.
கண்காட்சி:
*பட்டு, பனாரஸ், காட்டன் சேலை, வேட்டி, சட்டை, மெத்தை விரிப்பு, திரைச்சீலைகள் கண்காட்சி மற்றும் தள்ளுபடியில் விற்பனை, ஹேண்ட்லுாம் ஹவுஸ், 154, கீழவெளி வீதி, மதுரை, காலை 10:00 முதல் இரவு 8:00 மணி வரை.