ADDED : ஜன 25, 2024 05:26 AM
கோயில்
மீனாட்சி அம்மன் கோயில் தெப்பத்திருவிழா 12ம் நாள்- - தெப்பத்தை வலம் வருதல்: மாரியம்மன் தெப்பக்குளம், மதுரை, அம்மன் வெள்ளி அவுதா தொட்டில், சுவாமி, வெள்ளி சிம்மாசனத்தில் எழுந்தருளுதல், தெப்பம் வலம் வருதல், காலை 10:40 மணி, இரவு 7:00 மணி.
தைப்பூசம் விழா: பழநி ஆண்டவர் கோயில், மலை அடிவாரம், திருப்பரங்குன்றம், காலை 11:00 மணி.
தைப்பூசம் திருவிழா 10ம் நாள் சோலைமலை மண்டபம், அழகர்கோவில், யாகசாலை பூஜை, தீபாராதனை, காலை 5:00 மணி, சிம்மாசனத்தில் சுவாமி புறப்பாடு, காலை 10:00 மணி, தீர்த்தவாரி தைப்பூசம், மஹா அபிஷேகம், யாகசாலை கலச அபிஷேகம், காலை 10:30 மணி, கொடி இறக்கம் தீபாராதனை, மாலை 4:30 மணி.
தைப்பூசம் விழா: மயில்வேல் முருகன் கோயில், கோச்சடை, மதுரை, அபிேஷகம் - காலை 8:00 மணி, சகஸ்ரநாம அர்ச்சனை - மாலை 6:30 மணி.
சத்திய நாராயணா பவுர்ணமி பூஜை: பட்டாபிஷேக ராமர் கோயில், விளாச்சேரி, மாலை 6:00 மணி.
சங்காபிஷேகம், லட்சார்ச்சனை: சித்தி விநாயகர் கோயில், ரமணஸ்ரீ கார்டன், ஜீவா நகர், மதுரை, கணபதி ஹோமம், ருத்ர ஹோமம், 108 சங்காபிஷேகம், காலை 5:00 மணி, லட்சார்ச்சனை, காலை 8:00 மணி.பூக்குழி இறங்குதல், அலகு குத்துதல்: ஆண்டிபாலகர் கோயில், செம்மனிபட்டி, காலை 10:00 மணி.
புஷ்பாஞ்சலி மகா தீபாராதனை: மஹா பெரியவா கோயில், 13, பொன்மேனி நாராயணன் ரோடு, எஸ்.எஸ். காலனி, மதுரை, விக்ரகம் மற்றும் பாதுகைக்கு குருவார புஷ்பாஞ்சலி, ஏற்பாடு: அனுஷத்தின் அனுகிரகம் நெல்லை பாலு, மாலை 5:30 மணி.பக்தி சொற்பொழிவு
திருவாசகம்: நிகழ்த்துபவர் - - வெங்கடாசலம், வடக்காடிவீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, ஏற்பாடு: மதுரை திருவள்ளுவர் கழகம், இரவு 7:00 மணி.
108 திவ்யதேச வைபவம்- நிகழ்த்துபவர் தென்திருப்பேரை அரவிந்தலோசனன் சுவாமி: மதன கோபாலசாமி கோயில், மேலமாசி வீதி, மதுரை, மாலை 3:30 மணி.
பொது
மன்னர் திருமலைநாயக்கர் பிறந்தநாள் விழா: மகால் வளாகம், பேலஸ் ரோடு, மதுரை, தலைமை: தலைவர் ராதாகிருஷ்ணன், ஏற்பாடு: மாமன்னர் திருமலை நாயக்கர் சமூக நலச்சங்கம், காலை 9:00 மணி.மன்னர் திருமலைநாயக்கர் பிறந்தநாள் விழா: மகால் வளாகம், பேலஸ் ரோடு, மதுரை, தலைமை: தலைவர் முத்துவேல்ராஜ், சிறப்பு விருந்தினர்: ஓய்வுபெற்ற தலைமை செயலர் ராமமோகன் ராவ் ஐ.ஏ.எஸ்., ஏற்பாடு: தமிழ்நாடு நாயுடு மகாஜன சங்கம், காலை 10:00 மணி.
வைகை பவுர்ணமி தீபாராதனை: பேச்சியம்மன் படித்துறை, வைகையாற்று கரை, மதுரை, தலைமை: ராஜன், ஏற்பாடு: வைகை நதி மக்கள் இயக்கம், மாலை 5:30 மணி.
மொழிபோர் தியாகிகள் தினம். அ.தி.மு.க. மாநகர் மாவட்டம், தமிழன்னை சிலைக்கு மாலை அணிவித்தல்: செல்லுார் ராஜூ எம்.எல்.ஏ., காலை 8:30 மணி, திருமலை நாயக்கர் சிலைக்கு மாலை அணிவித்தல்: காலை 10:30 மணி, வீரவணக்க நாள் பொதுக்கூட்டம்: தலைமை: மாவட்ட மாணவர் அணி செயலாளர் பார்த்தீபன், சிறப்புரை: மாவட்ட செயலாளர் செல்லுார் ராஜூ, மாலை 6:30 மணி,
கண்காட்சி
ராஜஸ்தான் கைத்தறி ஆடைகள் கண்காட்சி: விஜய் மகால், கே.கே. நகர், மதுரை, காலை 10:00 மணி முதல் இரவு 9:30 மணி வரை.
ரோபோட்டிக் பறவைகள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் கண்காட்சி: தமுக்கம் மைதானம், மதுரை, மாலை 4:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை.
• காட்டன் பேப் -பாரம்பரிய கைத்தறி கண்காட்சி: காந்தி மியூசியம் மைதானம், மதுரை, ஏற்பாடு: மத்திய ஜவுளித்துறை அமைச்சகம், காலை 10:00 முதல் இரவு 9:30 மணி வரை.
திருமலைநாயக்கர் பிறந்நாள் விழா: மஹால் வளாகம், மதுரை, நாயக்கர் சிலைக்கு மாலை அணிவிப்பு: அமைச்சர் மூர்த்தி, காலை 9:15 மணி.