Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/இன்றைய நிகழ்ச்சி: மதுரை

இன்றைய நிகழ்ச்சி: மதுரை

இன்றைய நிகழ்ச்சி: மதுரை

இன்றைய நிகழ்ச்சி: மதுரை

ADDED : ஜூன் 24, 2024 04:16 AM


Google News
கோயில்வைகாசி திருவிழா: ஜெனகை மாரியம்மன் கோயில், சோழவந்தான், காமதேனு வாகனத்தில் அம்மன் வீதி உலா, இரவு 7:30 மணி.இடைவிடா சகாய அன்னை ஆலய பெருவிழா - ஒப்புரவு அருட்சாதனம்: அஞ்சல் நகர், மதுரை, தலைமை: வடக்கு மறைவட்ட அதிபர் பாதிரியார் அருளானந்தம், மாலை 5:45 மணி.

சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் மாதாந்திர நட்சத்திர உற்ஸவம்: காஞ்சி மடம், பெசன்ட் நகர், சொக்கிகுளம், மதுரை, ஆவஹந்தி, ஆயுஷ்ய, மகா மிருத்யுஞ்ஜய ஹோமங்கள், சந்திர மவுலீஸ்வரருக்கு அபிஷேகம், காலை 9:05 மணி, இசை நிகழ்ச்சி: வாய்ப்பாட்டு - மீனாட்சி ஸ்ரீனிவாசன், வயலின் - ஜெகதீசன், மிருதங்கம் - விஸ்வநாதன், மாலை 6:30 மணி.பக்தி சொற்பொழிவுசிவபுராணம் பாராயணம்: ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, இரவு 7:00 மணி.பகவான் ரமணரின் அட்சர மணமாலை, கீதை பாராயணம்: நிகழ்த்துபவர் - மனோகரன், வேதாந்த சிரவணானந்தா ஆசிரமம், 4, கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, மாலை 6:30 மணி.குகன் ஸக்யம் - ஸ்ரீமத் ராமாயணம்: நிகழ்த்துபவர் - முரளி, மதன கோபால சுவாமி கோயில், மேலமாசி வீதி, மாலை 6:15 - 8:30 மணி வரை.பொதுகள்ளச்சாராயம், கஞ்சா, சட்டம் ஒழுங்கு பிரச்னைக்காக தி.மு.க., அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்: ஆறுமுச்சந்தி, சிம்மக்கல், தலைமை: நகர செயலாளர் செல்லுார் ராஜூ, முன்னிலை: சட்டசபை எதிர்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார், கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜன்செல்லப்பா, ஏற்பாடு: மதுரை நகர், கிழக்கு, மேற்கு மாவட்ட அ.தி.மு.க., காலை 10:00 மணி.வானில் சிறகடிப்போம் - அரசு பள்ளி, மாநகராட்சி பள்ளி மாணவர்களுடன் விமான பயணம்: விமான நிலையம், மதுரை, பயணத்தை தொடங்கி வைப்பவர்: மேயர் இந்திராணி, கமிஷனர் தினேஷ்குமார், ஏற்பாடு: மதுரை மிட் டவுன் ரோட்டரி சங்கம், காலை 6:45 மணி.ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டி ஆர்ப்பாட்டம்: மண்டலக் கல்லுாரி கல்வி இணை இயக்குநர் அலுவலகம், மதுரை, ஏற்பாடு: மூட்டா, மாலை 4:30 மணி.முத்தமிழ் முற்றம் - கண்ணதாசன் நினைவலைகள் கலந்துரையாடல்: கலைஞர் நுாற்றாண்டு நுாலகம், புதுநத்தம் ரோடு, மாலை 4:00 மணி.அரசு போக்குவரத்து மதுரை தொழிலாளர் சங்கம் சார்பில் ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டம்: மண்டல தலைமை அலுவலகம், பைபாஸ் ரோடு, மதுரை, தலைமை: சங்கத் தலைவர் அழகர்சாமி, துவக்கிவைப்பவர்: மதுரை சி.ஐ.டி.யு., செயலாளர் லெனின், முடித்து வைப்பவர்: மதுரை சி.ஐ.டி.யு., துணைத்தலைவர் ராஜேந்திரன், காலை 10:00 மணி முதல் நாளைகாலை 10:00 மணி வரை.பள்ளி, கல்லுாரிமுதலாமாண்டு மாணவர்களுக்கு புத்தாக்க நிகழ்வு: சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லுாரி, டி.வி.ஆர்., நகர், அருப்புக்கோட்டை ரோடு, மதுரை, சிறப்பு விருந்தினர்: விராலிமலை ஐ.டி.சி.,யின் இ.எச்.எஸ்., தீ மற்றும் நிலைத்தன்மை தலைவர் ஸ்ரீகாந்த், மதுரை விநாயகா ஸ்க்ரீன்ஸ் மேலாண்மை இயக்குநர் ராமநாதன், காலை 9:30 மணி.என்.சி.சி., அதிகாரி துணை இயக்குநர் ஜெனரல் அடுல் குமார் ரஸ்டோகி வருகை: லேடி டோக் கல்லுாரி, மதுரை, என்.சி.சி., அமைப்பை பலப்படுத்துதல், ராணுவத்தில் சேர ஊக்கப்படுத்தும் நிகழ்ச்சி, பங்கேற்பு, காலை 10:00 மணி.ஜேம்ஸ் கிளார்க் மேக்ஸ்வெல் 193வது பிறந்தநாளை முன்னிட்டு சுவரொட்டி, விளக்கக்காட்சி: நாடார் மகாஜன சங்கம் சேர்மத்தாய் வாசன் மகளிர் கல்லுாரி, அவனியாபுரம், மதுரை, தலைமை: முதல்வர் கவிதா, மதியம் 12:00 முதல் 1:00 மணி வரை.மருத்துவம்தேர்ச்சி பெற்ற பிளஸ் 2 மாணவர்கள் மதிப்பெண் சான்றிதழை காண்பித்து இலவச கண் பரிசோதனை செய்துகொள்ளும் முகாம்: ஸ்ரீ ராம்சந்திரா கண் மருத்துவமனை, குட் ஷெட் தெரு, மதுரை, பரிசோதிப்பவர்: டாக்டர் சீனிவாசன், காலை 7:00 முதல் இரவு 7:00 மணி வரை.கண்காட்சிஅரசுப் பொருட்காட்சி: தமுக்கம் மைதானம், மதுரை, ஏற்பாடு: செய்தி மக்கள் தொடர்புத் துறை, மாலை 4:00 முதல் இரவு 10:00 மணி வரை.யோகா, தியானம்கர்ப்பிணிகளுக்கு இலவச யோகா பயிற்சி: தாஜ் மருத்துவமனை, கே.கே.நகர், மதுரை, காலை 10:00 முதல் 11:00 மணி வரை.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us