Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/இன்றைய நிகழ்ச்சி/ 11.1.24

இன்றைய நிகழ்ச்சி/ 11.1.24

இன்றைய நிகழ்ச்சி/ 11.1.24

இன்றைய நிகழ்ச்சி/ 11.1.24

ADDED : ஜன 11, 2024 04:09 AM


Google News
கோயில்

ஹனுமன் ஜெயந்தியை முன்னிட்டு ஆஞ்சநேயருக்கு அபிேஷகம்: அம்மன் சன்னதி மடம், சிருங்கேரி சங்கரமடம், பைபாஸ் ரோடு, மதுரை, ஏற்பாடு: ஜகத்குரு சங்கராச்சார்ய மகாசமஸ்தானம் தட்சிணாம்னாயா சிருங்கேரி சாரதா பீடம், மாலை 6:00 மணி.

11ம் ஆண்டு ஹனுமான் சாலிசா - ஜப யக்ஞம் : தட்சிணாமூர்த்தி தியான மண்டபம், சின்மயா மிஷன், டோக் நகர், மதுரை, மதியம் 12:30 மணி.

காஞ்சி ஸ்ரீமகா பெரியவா விக்ரகம் மற்றும் வெள்ளிப் பாதுகைக்கு குருவார புஷ்பாஞ்சலி பூஜை, தீபாராதனை: ஸ்ரீமஹா பெரியவா கோயில், பொன்மேனி நாராயணன் ரோடு, எஸ்.எஸ்.காலனி, மதுரை, ஏற்பாடு: அனுஷத்தின் அனுகிரகம் நிறுவனர் நெல்லை பாலு, மாலை 5:30 மணி.

தனுர்மாத பூஜை, காலை 5:30 மணி, ஹனுமன் ஜெயந்தியை முன்னிட்டு ஆஞ்சநேயருக்கு அபிேஷகம், அஷ்டோத்திரம், துளசி மாலை, வடைமாலை, மாலை 6:00, ஹரி பக்த சமாஜத்தினர் ராம, ஆஞ்சனேய நாம சங்கீர்த்தனம், மாலை 6:30, காஞ்சி காமகோடி மடம், பெசன்ட் ரோடு, மதுரை.

நாயுடு மகாஜன சங்கம் சார்பில் அனுமன் ஜெயந்தி ஊர்வலம்: மேலுார், இரவு 7:00 மணி.

சுந்தரகாண்டம் பாராயணம்: சிருங்கேரி சங்கரமடம், காளவாசல் பைபாஸ் ரோடு, மதுரை, ஏற்பாடு: ஜகத்குரு சங்கராச்சார்ய மகாசமஸ்தானம் தட்சிணாம்நய சிருங்கேரி சாரதா பீடம், காலை 9:00 மணி.

பள்ளி, கல்லுாரி

பொங்கல் விழாவை முன்னிட்டு உறியடி, ரங்கோலி, கிராமிய நடனம், கவிதைப்போட்டிகள்: சவுராஷ்டிரா கல்லுாரி, மதுரை, ஏற்பாடு: நுண்கலை கழகம், மதியம் 2:00 மணி.

பொங்கல் சிறப்பு பட்டிமன்றம்: அமெரிக்கன் கல்லுாரி, மதுரை, நடுவர்: ஜேக்கப் பொன்ராஜ், பங்கேற்பாளர்கள்: முத்துராமன், செந்தில்குமார், நித்தியானந்தா, ஷிபானா பாத்திமா, விக்னேஸ்வரன், பகத், சண்முக லாவண்யா, அல் அமீன் ெஷரீப், ஏற்பாடு: பொருளாதார முதுநிலைத் துறை, காலை 11:00 மணி.

வேலைவாய்ப்பு திறன் பயிற்சி பட்டறை: சவுராஷ்டிரா கல்லுாரி, மதுரை, தலைமை: செயலாளர் குமரேஷ், பேசுபவர்: மனிதவள மேலாளர் அருவினன், ஏற்பாடு: வணிக நிர்வாகவியல் துறை, காலை 10:30 மணி.

பொங்கல் விழா: விவேகானந்தா கல்லுாரி, திருவேடகம், தலைமை: கல்லுாரி செயலாளர் சுவாமி வேதானந்தா, குலபதி சுவாமி அத்யாத்மானந்தா, மதியம் 2:00 மணி.

வரலாற்றுத் துறை மாணவர்களுக்கான படிப்பிடைப் பயிற்சி: காந்திய சிந்தனை கல்லுாரி, காந்தி மியூசியம், மதுரை, நடத்துபவர் - பேராசிரியர் ராமலிங்கம், காலை 10:00 மணி.

பொது

எம்.ஜி.ஆர்., பிறந்தநாள் ஆலோசனை கூட்டம்: அ.தி.மு.க., நகர் அலுவலகம், பனகல் ரோடு, மதுரை, பங்கேற்பு: முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜூ, காலை 11:00 மணி.

தமிழ்க்கூடல் விழா: உலகத்தமிழ்ச்சங்கம், மதுரை, திக்குகளின் கவிதைகள் - தீந்தமிழில் - வழங்குபவர் - புதுச்சேரி உலகப்பெண் கவிஞர் பேரவை நிறுவுனர் அமிர்தகணேசன், தொல்லியல் சுவடுகளும் சங்கப்பாடல்களும் - வழங்குபவர் - தேனி வையைத் தமிழ்ச்சங்க நிறுவுநர் இளங்குமரன், ஏற்பாடு: மதுரை மீனாட்சி அரசு மகளிர் கல்லுாரி, காலை 10:30 மணி.

பொது நலனில் போலீஸ் போக்குவரத்து துறை - கலந்துரையாடல்: யூனியன் கிளப், காந்தி மியூசியம் அருகில், மதுரை, பங்கேற்பவர்: போக்குவரத்து துணை கமிஷனர் குமார், ஏற்பாடு: மதுரை ஜல்லிக்கட்டு ரோட்டரி சங்கம், காலை 10:00 மணி.

கண்காட்சி

காட்டன் பேப் பாரம்பரிய கைத்தறி ஆடைகள் கண்காட்சி: காந்தி மியூசியம் மைதானம், மதுரை, ஏற்பாடு: மத்திய ஜவுளித்துறை அமைச்சகம், காலை 10:30 மணி முதல் இரவு 9:00 மணி வரை.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us