Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/இன்றைய நிகழ்ச்சி: மதுரை

இன்றைய நிகழ்ச்சி: மதுரை

இன்றைய நிகழ்ச்சி: மதுரை

இன்றைய நிகழ்ச்சி: மதுரை

ADDED : ஜூன் 05, 2025 01:30 AM


Google News
கோயில்

வைகாசி வசந்த விழா : மீனாட்சிஅம்மன் கோயில், மதுரை, சிறப்பு அலங்காரம் பூஜைகள் செய்து அம்மன், சுவாமி புதுமண்டபத்தில் எழுந்தருளல், மாலை 6:00 மணி.

வைகாசி பெருந்திருவிழா 4ம் நாள்: கூடலழகர் கோயில், மதுரை, திருப்பல்லக்கு வடக்குமாசிவீதி ராமாயணச்சாவடி மண்டபத்தில் எழுந்தருளல், காலை 11:00 மணி, கருட வாகனம் புறப்பாடு, இரவு 7:00 மணி.

வைகாசி வசந்த உற்ஸவம் 6ம் நாள்:- முருகன் கோயில், சோலைமலை, அழகர் கோவில், சண்முகார்ச்சனை, காலை 11:00 மணி, மகா அபிஷேகம், மதியம் 3:00 மணி, சுவாமி புறப்பாடு, மாலை 5:00 மணி, மஹா தீபாராதனை, மாலை 6:00 மணி.

வைகாசி வசந்த உற்ஸவம்: கள்ளழகர் கோயில், அழகர் கோவில், சிறப்பு அலங்காரம், பூஜைகள், மாலை 5:00 மணி.

கும்பாபிஷேகம்: நவநீத கண்ணன் சன்னதி, கீழமாரட் வீதி, மதுரை, காலை 7:00 மணிக்கு மேல், கோஷ்டி தீபாராதனை, மாலை 5:00 மணிக்கு மேல், ஸ்வாமி பிரதிஷ்டை, இரவு 11:00 மணிக்கு மேல்.

வைகாசி பிரமோற்சவம் : காளமேக பெருமாள் கோயில், திருமோகூர், மதுரை, பல்லக்கில் ராஜாங்கசேவை, காலை 9:00 மணி, கருடவாகனம் பெருமாளும், ஹம்ச வாகனத்தில் நம்மாழ்வாரும் வீதி புறப்பாடு, இரவு 7:00 மணி.

வைகாசி விழா : திரவுபதி அம்மன் கோயில், தெற்கு மாரட் வீதி, மதுரை, திருப்பல்லக்கு சியாமளாதேவி அம்மன் அலங்காரம், காலை 10:30 மணி முதல், சேஷவாகனம், கிருஷ்ணபரமாத்மா அலங்காரம், இரவு 6:30 மணி முதல்.

வைகாசி விழா: பத்ரகாளி மாரியம்மன், திருமங்கலம், காலை 8:00 மணி, வெள்ளிச்சப்பரத்தில் மாரியம்மன் நகர்வலம், பெரிய குதிரை வாகனத்தில் அம்மன் நகர்வலம், இரவு 8:30 மணி.

புஷ்பாஞ்சலி, தீபாராதனை : மகா பெரியவா கோயில், பொன்மேனி நாராயணன் ரோடு, எஸ்.எஸ்.காலனி, மதுரை, மாலை 5:30 மணி.

கும்பாபிஷேகம்: மந்தை கருப்பணசாமி கோயில், வெள்ளலுார், காலை 10:30 மணி.

பக்தி சொற்பொழிவு

திருவாசகம் - நிகழ்த்துபவர் : வெங்கடாசலம், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.

அகண்டநாமம் - நாமத்வார் பிரார்த்தனை மையம், இளங்கோ தெரு, அய்யர்பங்களா, மதியம் 12:30 மணி.

பொது
உலக சுற்றுசூழல் தினவிழா: 5000 மரக்கன்றுகள் பொதுமக்களுக்கு வழங்குதல், காந்தி மியூசிய வளாகம், மதுரை, தலைமை: கலெக்டர் சங்கீதா, முன்னிலை: முதன்மை கல்வி அலுவலர் ரேணுகா, திட்ட ஒருங்கிணைப்பு : சிதம்பரம், ஏற்பாடு : மாவட்ட பள்ளி கல்வித்துறை, தானம் அறக்கட்டளை, காலை 7:30 மணி.

பொதுத்தேர்வு எழுதிய மாணவ- மாணவியர்களுக்கு குறைதீர் முகாம்: கலெக்டர் அலுவலகம், மதுரை, தலைமை: கலெக்டர் சங்கீதா, ஏற்பாடு: பள்ளி கல்வித்துறை, காலை 10:30 மணி.

உலக சுற்றுசூழல் தினவிழா: அரசு உயர்நிலைப்பள்ளி, நத்தம் ரோடு, சின்னப்பட்டி, தலைமை : தலைமையாசிரியர் ராஜபாண்டியன், பங்கேற்பவர்கள் : காந்தி மியூசியம் கல்வி அலுவலர் நடராஜன், சமூக ஆர்வலர் சுவாமிநாதன், ஏற்பாடு: தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் ஜெயக்குமரன், காலை 11:00 மணி.

மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்: மதுரை வடக்கு செயற்பொறியாளர் அலுவலகம், ரேஸ்கோர்ஸ் ரோடு, மதுரை, காலை 11:00 முதல் மதியம் 1:00 மணி வரை.

ஜமுனா சர்க்கஸ்: கிருஷ்ணன் கோயில் மைதானம், அய்யர் பங்களா, மதியம் 1:00 மணி, மாலை 4:00 மணி, இரவு 7:00 மணி.

மாநகராட்சி அலுவலர்களுக்கு சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம்: மாநகராட்சி மெயின் அலுவலகம், மதுரை, தலைமை: மேயர் இந்திராணி, கமிஷனர் சித்ரா, காலை 10:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை.

தியானம்

ராஜயோக தியான பயிற்சி: பிரஜா பிரதா பிரம்மா குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயம், சத்திரப்பட்டி, மதுரை, மாலை 5:30 முதல் 6:30 மணி வரை.

கண்காட்சி

அரசு பொருட்காட்சி: தமுக்கம் மைதானம், மதுரை, ஏற்பாடு: செய்தி மக்கள் தொடர்பு துறை, மாலை 4:00 முதல் இரவு 10:00 மணி வரை.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us