Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ இன்றைய நிகழ்ச்சி: மதுரை

இன்றைய நிகழ்ச்சி: மதுரை

இன்றைய நிகழ்ச்சி: மதுரை

இன்றைய நிகழ்ச்சி: மதுரை

ADDED : ஜூன் 01, 2025 03:54 AM


Google News
கோயில்

* வைகாசி விழா: கூடலழகர் கோயில், மதுரை, விஷ்வசேனர் புறப்பாடு, மிருத்ஸங்கிரஹணம், அங்குரார்ப்பணம், இரவு 7:00 முதல்

8:30 மணி வரை.

* 58ம் ஆண்டு பொங்கல் விழா: சப்தகன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோயில், தென்பரங்குன்றம், காப்பு கட்டுதல், மாலை 6:00 மணி.

* வைகாசி வசந்த உற்ஸவம்: முருகன் கோயில், சோலைமலை, அழகர் கோவில், காலை 11:00 மணி முதல்.

* ஞாயிறு ஆராதனை : கிறிஸ்துவின் சபை, விசுவாசபுரி, மதுரை, காலை 10:00 மணி.

பக்தி சொற்பொழிவு

* முருகன் எத்தனை முருகனடி: - நிகழ்த்துபவர் - சீனிவாசன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.

* பாகவத நாம சங்கீர்த்தன மேளா - பகவந் நாம பிரச்சார மண்டலி: லட்சுமி சுந்தரம் ஹால், தல்லாகுளம், மதுரை, பூஜை, கீர்த்தனைகள் காலை 7:00 மணி முதல், ருக்மணி கல்யாண வைபவம், காலை 9:30 மணி.

* பாராயணம் : சுவாமி தத்வானந்தா ஆசிரமம், தபால் தந்தி நகர், மதுரை, லலிதா ஸகஸ்ரநாம பாராயணம், காலை 7:00 முதல் 8:00 மணி வரை, ரமணரின் சத்தர்ஸன விளக்கவுரை, காலை 9:15 முதல் 10:15 மணி வரை. தாயுமானவர் சுவாமி பாடல்கள், இரவு 7:00 முதல் 8:00 மணி வரை.

* திருக்குறள்: நிகழ்த்துபவர் - கிருஷ்ணானந்த சைதன்யா, தெய்வநெறிக்கழகம், மீனாட்சி அம்மன் கோயில், தெற்காடி வீதி, மதுரை, தலைமை : சிவானந்தா சுந்தரானந்தா, இரவு 7:30 மணி.

பொது
* தி.மு.க., பொதுக்குழு கூட்டம் : கலைஞர் திடல், உத்தங்குடி, மதுரை, பங்கேற்பு : முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி, பொதுச்செயலாளர் துரைமுருகன், காலை 9:00 மணி.

* மாநில சுயாட்சியும் கல்வி வளர்ச்சியும் --கருத்தரங்கம்: கலைஞர் நுாற்றாண்டு நுாலக மாநாடு அரங்கம், மதுரை, தலைமை : மாநில ஒருங்கிணைப்பாளர் மாரப்பன், சிறப்பு விருந்தினர்கள் : அமைச்சர்கள் மூர்த்தி, செழியன், தியாகராஜன், எம்.எல்.ஏ., தளபதி, ஏற்பாடு: திராவிடக் கருத்தியல் ஆசிரியர் சங்கம், மதியம் 3:30 மணி.

* பவள விழாவை முன்னிட்டு புத்தக கண்காட்சி, நுால் வெளியீடு:- நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், மேலக்கோபுரத்தெரு, மதுரை, சிறப்பு விருந்தினர்: பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா, காலை 11:00 மணி.

* யோகா மாணவர்களின் பிரிவு உபசாரவிழா : காந்தி மியூசியம், மதுரை, தலைமை : காந்திய கல்வி ஆராய்ச்சி நிறுவன முதல்வர் தேவதாஸ், ஏற்பாடு : காந்திய கல்வி ஆராய்ச்சி நிறுவனம், காலை 10:00 மணி.

* இலவச டி.என்.பி.எஸ்.சி., பயிற்சி வகுப்புகள் : தமிழ்நாடு மகா சவுராஷ்டிரா சபா, மீனாட்சிநகர் மெயின்ரோடு, கோவிந்ததாச சேவா சமாஜம், மஹால் 6வது தெரு, என்.கே.குப்பய்யன் ரத்னமணி பள்ளி, கைத்தறிநகர், நிலையூர், மதுரை, காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை.

* ஜமுனா சர்க்கஸ்: கிருஷ்ணன் கோயில் மைதானம், அய்யர் பங்களா, மதுரை, மதியம் 1:00 மணி, மாலை 4:00 மணி, இரவு 7:00 மணி.

தியானம்

* ராஜயோக தியான பயிற்சி : பிரஜா பிரதா பிரம்மா குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயம், சத்திரபட்டி, மதுரை, மாலை 5:30 முதல் 6:30 மணி வரை.

விளையாட்டு

* கைப்பந்து போட்டித் திருவிழா: அண்ணா நகர் பூங்கா, திருநகர், மதுரை, ஏற்பாடு: திருநகர் யூத் கிளப், எம்.ஜி.ஆர்., ஹேண்ட் பால் அகாடமி, காலை 6:00 மணி.

கண்காட்சி

* அரசு பொருட்காட்சி: தமுக்கம் மைதானம், மதுரை, ஏற்பாடு: செய்தி மக்கள் தொடர்பு துறை, மாலை 4:00 முதல் இரவு 10:00 மணி வரை.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us