Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/இன்றைய நிகழ்ச்சி / ஜூன் 30

இன்றைய நிகழ்ச்சி / ஜூன் 30

இன்றைய நிகழ்ச்சி / ஜூன் 30

இன்றைய நிகழ்ச்சி / ஜூன் 30

ADDED : ஜூன் 30, 2025 03:05 AM


Google News
கோயில்

ஊஞ்சல் உற்ஸவம் முதல் நாள் - சிறப்பு பூஜை: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, காலை 7:30 மணி.

பக்தி சொற்பொழிவு

திருமந்திரம்: மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, நிகழ்த்துபவர்: திருமாவளவன், இரவு 7:00 மணி.

சதஸ்லோகீ: வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், 4 கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, நிகழ்த்துபவர் - கிருஷ்ணமூர்த்தி, மாலை 6:30 மணி.

பொது
கலங்கலான் கவிதைகள் நுால் வெளியீட்டு விழா: என்.எஸ்.வி., விஜய் மகால், பசும்பொன் தெரு, திருமங்கலம், சிறப்புரை: முன்னாள் எம்.பி., சித்தன், பேசுவோர்: கம்பன் கழகத் தலைவர் அழகர்நாதன், இலக்கிய பேரவைத் தலைவர் பூலோகசுந்தரவிஜயன், செயலர் சங்கரன், பராசக்தி கல்வி குழுமத் தாளாளர் ஜெகதீசன், தியாகராஜர் கல்லுாரி பேராசிரியர் சங்கீத்ராதா, ஏற்பாடு: திருமங்கலம் கம்பன் கழகம், இலக்கியப் பேரவை, அய்யாத்துரை செல்லத்தாய் டிரஸ்ட், மாலை 5:30 மணி.

வரலாற்று மாணவர்களுக்கான படிப்பிடை பயிற்சி துவக்க விழா, பூமிதான இயக்கத்தின் 75வது ஆண்டுவிழா: காந்தி மியூசியம், மதுரை, தலைமை: மியூசிய செயலாளர் நந்தாராவ், பயிற்சியை துவக்கி வைப்பவர்: மியூசிய பொருளாளர் செந்தில்குமார், ஏற்பாடு: அரசு கலைக்கல்லுாரி வரலாற்று ஆய்வுத்துறை, காலை 10:30 மணி.

ரோடு பணிகளை துவக்கி வைத்தல்: ஏற்குடி அச்சம்பத்து, துவரிமான், கீழமாத்துார் ஊராட்சிகள், மதுரை, துவக்கி வைப்பவர்: அமைச்சர் மூர்த்தி, காலை 9:00 மணி.

கண்காட்சி

மான்சரோவர் ஆடைகள் கண்காட்சி விற்பனை: விஜய் மகால், கே.கே.நகர், மதுரை, காலை 9:00 முதல் இரவு 9:00 மணி வரை.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us