கொட்டாம்பட்டி : வெள்ளினிபட்டி பகுதியில் எஸ்.ஐ., கவிதா ரோந்து சென்ற போது புகையிலை விற்ற முத்துச்சாமியை 30, கைது செய்து 31 கிலோ புகையிலையை பறிமுதல் செய்தார்.