ADDED : ஜூன் 15, 2025 06:57 AM
மேலுார் : மணப்பச்சேரியில் அ.தி.மு.க., சார்பில் தி.மு.க., அரசை கண்டித்து திண்ணை பிரசாரம் நடந்தது.
எம்.எல்.ஏ., பெரியபுள்ளான், மாவட்ட ஜெ., பேரவை செயலாளர் தமிழரசன் தலைமையில் துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. வடக்கு, தெற்கு ஒன்றிய செயலாளர்கள் பொன்னுச்சாமி, பொன் ராஜேந்திரன், அவைத் தலைவர் ராஜேந்திரன்,பொருளாளர் அம்பலம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.