ADDED : ஜூன் 02, 2025 01:05 AM
நாகமலை: நாகமலை புதுக்கோட்டை வெள்ளைச்சாமி நாடார் கல்வியியல் கல்லுாரியில் 'டேலன்டினா' விழா நடந்தது. கல்லுாரி முதல்வர் தேன்மொழி வரவேற்றார்.
மதுரை வருமான வரித்துறை முதன்மை கமிஷனர் வசந்தன், மாணவர்களின் வாழ்வில் ஆசிரியர்களின் முக்கியத்துவம், அவர்களது வெற்றியில் முக்கிய பங்கு வகிக்கும் பெற்றோரின் நம்பிக்கை குறித்து பேசினார். பல்வேறு போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினார். உதவிப் பேராசிரியர் மாரிச்செல்வம் நன்றி கூறினார்.