/உள்ளூர் செய்திகள்/மதுரை/கர்னல் பென்னிகுவிக்கிற்கு அமைப்புகள் மரியாதைகர்னல் பென்னிகுவிக்கிற்கு அமைப்புகள் மரியாதை
கர்னல் பென்னிகுவிக்கிற்கு அமைப்புகள் மரியாதை
கர்னல் பென்னிகுவிக்கிற்கு அமைப்புகள் மரியாதை
கர்னல் பென்னிகுவிக்கிற்கு அமைப்புகள் மரியாதை
ADDED : ஜன 15, 2024 11:49 PM
மதுரை: முல்லை பெரியாறு அணை கட்டிய கர்னல் பென்னிகுவிக் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மதுரை பொதுப்பணித்துறை அலுவலக வளாகத்தில் உள்ள சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.
இதில் நேதாஜி தேசிய இயக்கம் சுவாமிநாதன், வைகை நதிமக்கள் இயக்கம் வைகை ராஜன், நீர் நிலைகள் பாதுகாப்பு இயக்கம் அபுபக்கர், பென்னிகுவிக் ஆர்ட்ஸ் ஈவென்ட் மணி, கலாம் அறக்கட்டளை ஜெயக்குமார், மவிசா அறக்கட்டளை ரமேஷ், பதஞ்சலி யோகாச்சாரியா அர்ஜூன்சிங், அறிவொளி சுடர் அறக்கட்டளை சேகர் பங்கேற்றனர்.


