Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/சுமங்கலி பூஜை

சுமங்கலி பூஜை

சுமங்கலி பூஜை

சுமங்கலி பூஜை

ADDED : ஜன 01, 2024 05:42 AM


Google News
Latest Tamil News
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் மகா வாராஹி வழிபாட்டு மன்றத்தில் தேய்பிறை பஞ்சமியை முன்னிட்டு அம்மனுக்கு அபிஷேகங்கள் முடிந்து சிறப்பு அலங்காரமானது.

பின்பு சுமங்கலி பூஜை, லலிதா சஹஸ்ரநாமம் பூஜை முடிந்து பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us