மதுரை; மதுரை வில்லாபுரம் சத்திய சேவா சங்கம் சார்பில் சங்க விநாயகர் கோயில், விஸ்வநாதசுவாமி நந்திகேஸ்வரருக்கு அபிஷேக பூஜைகள் நடந்தன. கலந்துகொண்ட பக்தர்களுக்கு பிரசாதங்கள் தரப்பட்டன.
நிர்வாகத் தலைவர் நல்லதம்பி, செயலாளர் ராஜாங்கம், பொருளாளர் ஜானகிராமன், நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.