ADDED : பிப் 25, 2024 04:00 AM
மதுரை, : தமிழ்நாடு பிராமணர் சங்கம்(தாம்பிராஸ்) எஸ்.எஸ்.காலனி கிளை சார்பில் சமஷ்டி உபநயனம் மே 3ல் நடக்க உள்ளது.
பைபாஸ் ரோடு சிருங்கேரி சாரதா மடத்தில் நடக்க உள்ள இந்த விழாவில் பங்கேற்க விரும்புவோர் முன்பதிவிற்கு 9443501714. 94431 51258, 94430 77690 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.