Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ நெல் விதைகள் விற்பனைக்கு

நெல் விதைகள் விற்பனைக்கு

நெல் விதைகள் விற்பனைக்கு

நெல் விதைகள் விற்பனைக்கு

ADDED : ஜூன் 03, 2025 12:58 AM


Google News
மதுரை: மதுரை விவசாய கல்லுாரி உழவியல் துறை சார்பில் நெல் சாகுபடி செய்யப்பட்டு தரமான விதைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

ஆடுதுறை 54 ஆதார நிலை - 2 விதைகள், ஆடுதுறை, கோ 55 ஆதாரநிலை 1 விதைகள் கிலோ ரூ.44 வீதம் 30 கிலோ பைகளில் விற்பனைக்கு உள்ளது.

பெரியாறு வைகை பாசன விவசாயிகள் நேரிலோ, தபாலிலோ பெறலாம். ஆன்லைன் மூலம் பணம் பெறப்படும். அலைபேசி: 94420 54780.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us