Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ மலைப்பாம்பு பிடிபட்டது

மலைப்பாம்பு பிடிபட்டது

மலைப்பாம்பு பிடிபட்டது


ADDED : டிச 02, 2024 04:39 AM

Follow on Google

ADDED : டிச 02, 2024 04:39 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கொட்டாம்பட்டி : குன்னங்குடிபட்டி சுவாமி மலையில் இருந்து 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு பரமநாதபுரத்திற்குள் புகுந்தது.

நேற்று மதியம் ராஜேந்திரன் வீட்டருகே சேவலை விழுங்கவே மக்கள் கொட்டாம்பட்டி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதனை தொடர்ந்து மலைப்பாம்பை பிடித்த தீயணைப்பு துறையினர் சீத்தாமலையில் விட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us