ADDED : ஜன 06, 2024 06:07 AM
உசிலம்பட்டி: உசிலம்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் எம்.எல்.ஏ., அய்யப்பன் ரூ.6 லட்சம் சொந்த செலவில் அமைத்துக்கொடுத்த சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், சுடுதண்ணீர் வழங்கும் இயந்திரத்தை மக்கள் பயன்பாட்டிற்காக துவக்கி வைத்தார்.
மருத்துவ இணை இயக்குநர் செல்வராஜ், கண்காணிப்பாளர் மணிவண்ணன், நிலைய அலுவலர் மாதவன், டாக்டர் சந்திரன், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள் பங்கேற்றனர்.