ADDED : ஜூன் 22, 2025 03:09 AM
மதுரை: மதுரை மாநகராட்சி 5வது வார்டில் நாராயணபுரம், வாசு நகர் முதல் தெருவில் பாதாள சாக்கடை பணி, 6வது வார்டு இ.பி காலனியில்
முல்லை பெரியாறு குடிநீர் திட்ட விநியோக சோதனை பணியை அமைச்சர் மூர்த்தி ஆய்வு செய்தார். கலெக்டர் சங்கீதா, மேயர் இந்திராணி, மாநகராட்சி கமிஷனர் சித்ரா, மண்டலத் தலைவர் வாசுகி உடன் இருந்தனர்.