ADDED : ஜூலை 04, 2025 03:15 AM
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சட்டசபை தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி 98வது வார்டில் தி.மு.க., உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது.
மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் விமல் தலைமையில் நிர்வாகிகள் கிருஷ்ணபாண்டி, ஆறுமுகம், கார்த்திக், ரவி, மாநகராட்சி மண்டல தலைவர் சுவிதா மற்றும் நிர்வாகிகள் வீடு வீடாக சென்று உறுப்பினர்களை சேர்த்தனர்.