ADDED : ஜன 28, 2024 04:42 AM
மதுரை : பிரதமரின் விஸ்வகர்மா தொழிலாளர் நலத் திட்டத்தில் தொழிலாளர்கள் பதிவு, உறுப்பினர் சேர்க்கை மதுரை கூடல்புதுாரில் நடந்தது.
பா.ஜ., ஆனையூர் மண்டல தலைவர் வைரமுத்து, செயலாளர் காந்தி, பொருளாளர் பாலாஜி, துணைத்தலைவர்கள் சரவணன், கனகாம்பாள், பாரதிய மஸ்துார் சங்க நிர்வாகிகள் கார்த்திகேயன், லிங்கம், ராஜாமணி பங்கேற்றனர்.