Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ மாணிக்கவாசகர் குரு பூஜை

மாணிக்கவாசகர் குரு பூஜை

மாணிக்கவாசகர் குரு பூஜை

மாணிக்கவாசகர் குரு பூஜை

ADDED : ஜூலை 02, 2025 01:38 AM


Google News
வாடிப்பட்டி : வாடிப்பட்டி அருகே குட்லாடம்பட்டி அண்ணாமலையார் கோயிலில் மாணிக்கவாசகர் குருபூஜை விழா நடந்தது.

சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. சிவனடியார்கள் இணைந்து சிவபுராணம், திருவாசகம் பாடி வழிபாடு செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us