/உள்ளூர் செய்திகள்/மதுரை/ லோடு ஆட்டோ மோதி டூவீலரில் சென்றவர் பலி லோடு ஆட்டோ மோதி டூவீலரில் சென்றவர் பலி
லோடு ஆட்டோ மோதி டூவீலரில் சென்றவர் பலி
லோடு ஆட்டோ மோதி டூவீலரில் சென்றவர் பலி
லோடு ஆட்டோ மோதி டூவீலரில் சென்றவர் பலி
ADDED : செப் 17, 2025 03:30 AM
பேரையூர், : பேரையூர் அக்பர் 65.
இவர் டூவீலரில் பேரையூர்- சிலைமலைப்பட்டி ரோட்டில் சென்று கொண்டிருந்தார். பின்னால் வந்த லோடு ஆட்டோ மோதியதில் இறந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.