/உள்ளூர் செய்திகள்/மதுரை/ நீதிமன்றம் அமையும் இடம்: நீதிபதிகள் ஆய்வு நீதிமன்றம் அமையும் இடம்: நீதிபதிகள் ஆய்வு
நீதிமன்றம் அமையும் இடம்: நீதிபதிகள் ஆய்வு
நீதிமன்றம் அமையும் இடம்: நீதிபதிகள் ஆய்வு
நீதிமன்றம் அமையும் இடம்: நீதிபதிகள் ஆய்வு
ADDED : ஜூலை 05, 2025 12:51 AM
உசிலம்பட்டி; உசிலம்பட்டி - பேரையூர் ரோட்டில் நல்லுத்தேவன்பட்டியில் அரசு இடத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டடம் கட்டப்பட உள்ளது.
இங்கிருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. நேற்று மாலை உசிலம்பட்டி சார்பு நீதிமன்ற நீதிபதி ஜஸ்டின் ராஜ், நீதித்துறை நடுவர் சத்திய நாராயணன் பார்வையிட்டனர். வருவாய்த்துறை அலுவலர்கள் இடம் தொடர்பான விளக்கமளித்தனர்.