Dinamalar Logo

புதன், மே 13, 2026 ,சித்திரை 30, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ சொற்பொழிவு

சொற்பொழிவு

சொற்பொழிவு


ADDED : ஜூன் 17, 2025 04:58 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 17, 2025 04:58 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

சோழவந்தான், : சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு பிரம்மா குமாரிகள் சார்பில் சொற்பொழிவு நடந்தது.

தங்கப்பாண்டியன் தலைமை வகித்தார். மணவாளன், பத்மாவதி சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். நம்பிக்கை, உலக ஒற்றுமைக்கான தியானம் என்ற தலைப்பில் ஆஷா பேசினார்.

பிரஜாபிதா பிரம்மா குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us