Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/மேலத்திருமாணிக்கத்தில் நாளை கும்பாபிஷேகம்

மேலத்திருமாணிக்கத்தில் நாளை கும்பாபிஷேகம்

மேலத்திருமாணிக்கத்தில் நாளை கும்பாபிஷேகம்

மேலத்திருமாணிக்கத்தில் நாளை கும்பாபிஷேகம்

ADDED : ஜன 20, 2024 05:10 AM


Google News
Latest Tamil News
எழுமலை: எழுமலை அருகே மேலத்திருமாணிக்கத்தில் பாண்டியர்கள் காலத்துக்கு முற்பட்ட ஹிந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர், அமச்சியார் அம்மன் கோயில்களின் கும்பாபிஷேகம் நாளை( ஜன.,21) நடக்கிறது.

இதை முன்னிட்டு நேற்று யாகசாலை பூஜை நடந்தது. நாளை காலை 7:05 மணிக்கு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலுக்கும், காலை 8:05 மணிக்கு அமச்சியார் அம்மன் கோயிலுக்கும் கும்பாபிேஷகம் நடக்கிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us