ADDED : மார் 27, 2025 04:52 AM
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் அமிர்த வித்யாலயம் பள்ளியில் முதல் வகுப்பிற்கு செல்லும் 24 மழலையருக்கு பள்ளி முதல்வர் சசிரேகா பட்டம் வழங்கினார். மேலாளர் ஆதிகேசவன், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
விராட்டிபத்து ஓம் சாதனா மத்தியப் பள்ளியில் தாளாளர் கண்ணன் சசிரேகா தலைமை வகித்தார். இயக்குனர் நடன குருநாதன், முதல்வர் பரமகல்யாணி, துணை முதல்வர் சோனிகா முன்னிலை வகித்தனர். 50 மழலையருக்கு பட்டம்வழங்கப்பட்டது.