ADDED : ஜன 10, 2024 12:48 AM
மதுரை, உ.பி., மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழா ஜன.22ல் நடக்க உள்ளது.
இதையொட்டி அழைப்பிதழ் வழங்கும் நிகழ்ச்சி நாடெங்கும் நடந்து வருகிறது. மதுரை விமான நிலைய அதிகாரிகளுக்கு மகாநகர் சங்கசன்சலக் நிர்வாகிகள் மங்கள முருகன், பிரமோக் தனபால், பா.ஜ., நிர்வாகி கார்த்திக் ஆகியோர் அழைப்பிதழை வழங்கினர். ஜன.,22ல் வீடுகளில் விளக்கேற்றும்படி கேட்டுக் கொண்டனர்.


