/உள்ளூர் செய்திகள்/மதுரை/ ஆர்வம், உழைப்பு இருந்தால் அனைத்து துறைகளிலும் சாதிக்க முடியும் ஆர்வம், உழைப்பு இருந்தால் அனைத்து துறைகளிலும் சாதிக்க முடியும்
ஆர்வம், உழைப்பு இருந்தால் அனைத்து துறைகளிலும் சாதிக்க முடியும்
ஆர்வம், உழைப்பு இருந்தால் அனைத்து துறைகளிலும் சாதிக்க முடியும்
ஆர்வம், உழைப்பு இருந்தால் அனைத்து துறைகளிலும் சாதிக்க முடியும்
சைபர் செக்கியூரிட்டி துறை வேலைவாய்ப்பு குறையாது
சைபர் செக்கியூரிட்டி, கிளவுட் கம்ப்யூட்டிங் குறித்து மதுரை சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லுாரி பேராசிரியர் தினேஷ் பராந்தகன் பேசியதாவது:
எந்த படிப்புக்கும் பணம் தடை இல்லை
வங்கி கடன் தொடர்பாக வங்கியாளர் விருத்தாசலம் பேசியதாவது:
திறன் மேம்பாடு எதிர்காலத்தை வளமாக்கும்
'21ம் நுாற்றாண்டில் திறன்கள்' குறித்து 'நாஸ்காம்' தேசிய தலைமை பொறுப்பாளர் உதய சங்கர் பேசியதாவது: எந்த விழிப்புணர்வையும் சரியான நேரத்தில் கொடுக்க வேண்டும். அதை மாணவர்கள் நலன் கருதி வழிகாட்டி நிகழ்ச்சி மூலம் தினமலர் சரியாக செய்து வருகிறது. ஒவ்வொரு மாணவருக்கும் படிப்பு என்பது அடையாளமாக இருக்க வேண்டும். பிளஸ் 2 முடித்த பின் என்ன படிக்கலாம் என்பதை முடிவு செய்ய வேண்டும். கல்லுாரியை தேர்வு செய்யும் போது அங்குள்ள வசதிகள், அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள், கடந்தாண்டு மாணவர்கள் பெற்ற வேலை வாய்ப்புகள் குறித்து முன்கூட்டியே அறிய வேண்டும்.பிளஸ் 2 முடிக்கும் 70 சதவீதம் பேர் உயர்கல்விக்கு பின் ஐ.டி., துறைக்கு தான் வரவுள்ளனர். கலை அறிவியல் படிப்போரும் இத்துறைக்கு தான் வருகின்றனர். எனவே படிக்கும் போது திறன் மேம்பாட்டு பயிற்சிகளை அதிகம் பெற வேண்டும்.