Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/அனுமன் ஜெயந்திச

அனுமன் ஜெயந்திச

அனுமன் ஜெயந்திச

அனுமன் ஜெயந்திச

ADDED : ஜன 12, 2024 06:48 AM


Google News
பேரையூர் : பேரையூர் தாலுகா வீரபக்த ஆஞ்சநேயர் கோயில் அனுமன் ஜெயந்தி விழா நடந்தது.

18 வகையான அபிஷேகங்கள் நடந்தன. கும்ப பூஜை, கோமாதா பூஜை, கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், தன்வந்திரி ஹோமம் நடந்தது. ஜோதிடர் அறிவழகன் சொற்பொழிவு ஆற்றினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us