Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ ஹேண்ட்பால் போட்டிகள்

ஹேண்ட்பால் போட்டிகள்

ஹேண்ட்பால் போட்டிகள்

ஹேண்ட்பால் போட்டிகள்

ADDED : மே 16, 2025 03:25 AM


Google News
மதுரை: பன்யான் அறக்கட்டளை, மதர் குளோப் ரெவலுஷனரி அகாடமி சார்பில் திருநகர் ஹேண்ட்பால் மைதானத்தில் லீக் ஹேண்ட்பால் போட்டிகள் நடக்கின்றன.

போட்டி முடிவுகள்: 14 வயது ஆண்கள் லீக் 2வது சுற்று முதல் போட்டியில் மதர் குளோப் அணி 7 - 6 கோல் கணக்கில் தேவசகாயம் அணியை வீழ்த்தியது. 2வது போட்டியில் டால்பின் அணி 17 - 9 கோல் கணக்கில் சி.எஸ்.ஆர்., அணியை வீழ்த்தியது. 3வது போட்டியில் ஓம் சாதனா அணி 8 - 2 கோல் கணக்கில் தேவசகாயம் அணியை வீழ்த்தியது.

19 வயது ஆடவர் பிரிவில் ஓம் சாதனா அணி 10 - 8 கோல் கணக்கில் சி.எஸ்.ஆர்., அணியை வீழ்த்தியது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us