/உள்ளூர் செய்திகள்/மதுரை/ அரசு மருத்துவமனை நோயாளிகளுக்கு தனி பதிவெண் தர வேண்டும் பல இடங்களில் மருந்து வாங்குவதால் அரசுக்கு இழப்பு அரசு மருத்துவமனை நோயாளிகளுக்கு தனி பதிவெண் தர வேண்டும் பல இடங்களில் மருந்து வாங்குவதால் அரசுக்கு இழப்பு
அரசு மருத்துவமனை நோயாளிகளுக்கு தனி பதிவெண் தர வேண்டும் பல இடங்களில் மருந்து வாங்குவதால் அரசுக்கு இழப்பு

தேவை குறையவில்லை
மருத்துவமனையின் இதயவார்டுக்கும், வயிறு சார்ந்த வார்டுக்கும் ஒரே நோயாளி சென்றால் கூட தனித்தனியாக புறநோயாளி சீட்டு வழங்கப்படுகிறது. சிலநேரங்களில் இரண்டு வார்டுகளில் பொதுவான மாத்திரைகளை டாக்டர்கள் பரிந்துரை செய்திருந்தால் அவற்றை கண்காணித்து மாத்திரை அளவை குறைப்பதற்கு தற்போதுள்ள நடைமுறையில் சாத்தியமில்லை. சர்க்கரை நோய், இதயநோய், ரத்தஅழுத்த பிரச்னை உள்ளவர்கள் அடிக்கடி அலைவதை தவிர்க்கும் நல்ல நோக்கத்தில் 28 நாட்கள் முதல் 2 மாதங்களுக்கு தேவையான மொத்த மாத்திரைகள் வழங்கப்படுகின்றன. இவர்களில் பெரும்பாலானோர் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம், அரசு தலைமை மருத்துவமனைகளுக்கு சென்று மாத்திரை வாங்குகின்றனர். 'மக்களைத் தேடி மருத்துவம்' திட்டத்தின் கீழும் மொத்தமாக மாத்திரைகளை பெறுகின்றனர். இத்திட்டம் வந்த பின், மருத்துவமனைகளில் மருந்து, மாத்திரைகள் வாங்குவோர் எண்ணிக்கை குறைந்திருக்க வேண்டும். ஆனால் குறையவில்லை.