Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/இலவச பயிற்சி

இலவச பயிற்சி

இலவச பயிற்சி

இலவச பயிற்சி

ADDED : ஜன 08, 2024 04:52 AM


Google News
மதுரை : மதுரையில் தமிழ்நாடு அரசு வழங்கும் வேலைவாய்ப்புடன் கூடிய இலவச தொழில் திறன் மேம்பாட்டு கம்ப்யூட்டர் துறையில் இருமாத கால பயிற்சி அளிக்கப்படுகிறது.

குறைந்தது பிளஸ் 2 முடித்த 45 வயதுக்குட்பட்டோர் பங்கேற்கலாம். தினமும் ரூ.100 ஊக்கத்தொகை, பயிற்சிக்கு பின் சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சி நடைபெறும் முகவரி: தமிழ்நாடு தொழில்முனைவு மேம்பாட்டு மையம், பூ மார்க்கெட் வளாகம், மாட்டுத்தாவணி, மதுரை, அலைபேசி: 94434 54435.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us