Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ விவசாயிகள் குறைதீர் கூட்டம்

விவசாயிகள் குறைதீர் கூட்டம்

விவசாயிகள் குறைதீர் கூட்டம்

விவசாயிகள் குறைதீர் கூட்டம்

ADDED : ஜூன் 17, 2025 04:59 AM


Google News
மதுரை, : மதுரை மாவட்ட அளவிலான விவசாயிகள்குறைதீர் கூட்டம் கலெக்டர் சங்கீதா தலைமையில் ஜூன் 20 காலை 10:00 மணிக்கு கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடக்கிறது.

விவசாயிகள் மனுக்களை கலெக்டரிடம் வழங்கலாம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us