ADDED : ஜூன் 04, 2025 01:30 AM
மதுரை: மதுரை வடக்கு கோட்ட அளவில் மின் நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம் நாளை (ஜூன் 5) நடக்கிறது. ரேஸ்கோர்ஸ் சாலை
மதுரை வடக்கு செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடக்கும் கூட்டத்தில் குறைகளை தெரிவித்து பயன்பெறலாம் என மின் வாரிய செயற்பொறியாளர் ஜெயராமன் (பொறுப்பு) தெரிவித்துள்ளார்.


