Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ ஓட்டுனர் பயிற்சி அளித்தவர் பலி

 ஓட்டுனர் பயிற்சி அளித்தவர் பலி

 ஓட்டுனர் பயிற்சி அளித்தவர் பலி


ADDED : மார் 13, 2026 06:34 AM

Follow on Google

ADDED : மார் 13, 2026 06:34 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கொட்டாம்பட்டி: சிவகங்கை மாவட்டம் காலாப்பூர் ரத்தினம் 84, ஓம் சரவணா என்ற பெயரில் டிரைவிங் ஸ்கூல் நடத்தினார். நேற்று காலை டிரைவிங் ஸ்கூலுக்கு சொந்தமான காரில், தெக்கூர் ஜெய கண்ணன், கோவில்பட்டி அரவிந்த், சிங்கமங்களபட்டி வினோத், மூவன்பட்டி முத்துராஜா உள்ளிட்ட 7 பேருக்கு ரத்தினம் கார் ஓட்டும் பயிற்சி அளித்தார்.

கொட்டாம்பட்டி 4 வழிச்சாலையில் அரவிந்த் காரை ஒட்டிச் சென்றார். எதிரே மதுரை நோக்கி சென்ற கார் மோதியதில் ரத்தினம் இறந்தார்.

மற்றவர்கள் காயங்களுடன் மேலுார் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். கொட்டாம்பட்டி இன்ஸ்பெக்டர் லோகநாதன் விசாரிக்கிறார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap