ADDED : மே 23, 2025 12:26 AM
மதுரை: மதுரை காந்தி மியூசியத்தில் சர்வதேச உயிரியல் பன்முகத்தன்மை தினம் நடந்தது. மடோனா கல்லுாரி மாணவி
சலோமியா வரவேற்றார். நிலையான வளர்ச்சி என்ற தலைப்பில் ஆராய்ச்சி அலுவலர் தேவதாஸ், மதுரைக் கல்லுாரி அலுவலர் ஓய்வு பெற்ற கனகராஜ் பேசினர். யாதவா கல்லுாரி மாணவி நாகமாரி நன்றி கூறினார். செயலாளர் நந்தாராவ் ஏற்பாடுகளை செய்திருந்தார்.