கள்ளிக்குடி: வில்லுார் சங்கிலி கருப்பசாமி, அன்னை பராசக்தி காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.
ஜன., 22ல் யாகசாலை பூஜைகள் துவங்கின. நேற்று காலை கலசத்தின் மீது புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.