ADDED : ஜன 05, 2024 05:41 AM
மதுரை : மதுரை --- திருவனந்தபுரம் சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் (16344 ) மதுரையிலிருந்து ஜன.
22 அன்று ஆலப்புழா வழியாக இயக்கப்படும். கோட்டயம், சங்கனாச்சேரி, செங்கனுார், மாவேலிக்கரை இடங்களை தவிர்த்து பயணிகளின் வசதிக்காக சேர்த்தலா, ஆலப்புழா, அம்பலப்புழா, ஹரிபாட் ஆகிய இடங்களில் நின்று செல்லும்