Dinamalar Logo

புதன், மே 13, 2026 ,சித்திரை 30, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ விழிப்புணர்வு நிகழ்ச்சி

விழிப்புணர்வு நிகழ்ச்சி

விழிப்புணர்வு நிகழ்ச்சி


ADDED : ஜூன் 14, 2025 05:31 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 14, 2025 05:31 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

மதுரை: மதுரை சேவாலயம் மாணவர் விடுதியில் வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் உலக குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. அறக்கட்டளை நிறுவனர் மணிகண்டன், மாணவர்களுக்கு விழிப்புணர்வு வழங்கினார்.

கல்வி, அறிவாற்றல், நட்பு, உதவி, இயற்கை நலன் உள்ளிட்ட உறுதிமொழிகளை மாணவர்கள் எடுத்துக் கொண்டனர்.

விடுதி பொறுப்பாளர்கள் கார்த்திகேயன், அறிவழகன் உடன் இருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us