அவனியாபுரம் : அவனியாபுரத்தில் அரசு போக்குவரத்து கழக மதுரை மண்டலம் சார்பில் சாலை பாதுகாப்பு, போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
மண்டல நிர்வாக இயக்குனர் சிங்காரவேலன், ஓட்டுனர் பயிற்சி மைய உதவி மேலாளர் பூமிநாதன் தலைமையில் ஓட்டுநர் பயிற்சி ஆசிரியர்கள் விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கினர்.