செப்.22ல் பறிமுதல் வாகனங்கள் ஏலம்
செப்.22ல் பறிமுதல் வாகனங்கள் ஏலம்
செப்.22ல் பறிமுதல் வாகனங்கள் ஏலம்
ADDED : செப் 16, 2025 04:37 AM
மதுரை: மதுரை நகரில் கஞ்சா வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட 49 வாகனங்கள் செப்.22 காலை 11:00 மணிக்கு ஏலம் விடப்படுகிறது.
விரும்புவோர் வாகனங்களை பார்வையிட்டு, டூவீலருக்கு ரூ.5 ஆயிரம், மூன்று மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு ரூ.10 ஆயிரத்தை செப்.19க்குள் நகர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு அலுவலகத்தில் முன்பணமாக செலுத்த வேண்டும். அரசு நிர்ணயித்த மதிப்பீட்டுத் தொகைக்கு அதிகமாக ஏலம் கேட்க வேண்டும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.