Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ நகை திருட்டுக்கு 5 ஆண்டு சிறை

நகை திருட்டுக்கு 5 ஆண்டு சிறை

நகை திருட்டுக்கு 5 ஆண்டு சிறை

நகை திருட்டுக்கு 5 ஆண்டு சிறை

ADDED : செப் 12, 2025 04:57 AM


Google News
உசிலம்பட்டி:உசிலம்பட்டி மாருதி நகர் பாண்டியம்மாள். 2005ல் இவரது வீட்டுக்குள் புகுந்த மதுரை கீழமுத்துப்பட்டி காளிதாஸ் மிரட்டி 6 பவுன் தங்கத்தாலி, ஒன்றரை பவுன் தங்கச் செயினை திருடிச்சென்றார். இவ்வழக்கு உசிலம்பட்டி சப் கோர்ட்டில் நடந்தது.

நேற்று அரசு தரப்பு வக்கீல் ராஜசேகர் வாதத்தை தொடர்ந்து நீதிபதி ரஸ்கின்ராஜ் குற்றவாளி காளிதாசுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை, ரூ. ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us