Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ நாய்கள் கடித்து 5 ஆடுகள் பலி

நாய்கள் கடித்து 5 ஆடுகள் பலி

நாய்கள் கடித்து 5 ஆடுகள் பலி

நாய்கள் கடித்து 5 ஆடுகள் பலி

ADDED : மார் 22, 2025 04:17 AM


Google News
உசிலம்பட்டி: உசிலம்பட்டி சில்லாம்பட்டி புதுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ் 35. தனது தோட்டத்தில் 17 ஆடுகள், 13 மாடுகள் மற்றும் 50க்கும் மேற்பட்ட கோழிகளை வளர்த்து வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு தோட்டத்திற்குள் இருந்த பட்டிக்குள் புகுந்த இரு நாய்கள் சேர்ந்து 5 ஆடுகளை கடித்து கொன்றன. 2 ஆடுகள் காயமடைந்தன. தோட்டத்து கண்காணிப்பு கேமராவில் இக்காட்சி பதிவாகி இருந்தது.

உசிலம்பட்டி தாலுகா போலீசார், வருவாய்த்துறையினர் விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us