Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ தேனீ கொட்டி 12 பேர் காயம்

தேனீ கொட்டி 12 பேர் காயம்

தேனீ கொட்டி 12 பேர் காயம்

தேனீ கொட்டி 12 பேர் காயம்

ADDED : மே 26, 2025 02:21 AM


Google News
மேலுார்: மதுரை மேலக்கால், மேலுார் பகுதியை சேர்ந்த 12 பேர் நேற்று மாலை அரிட்டாபட்டி குடைவரை சிவன் கோயிலில் சுவாமி கும்பிட சென்றனர்

. அப்பகுதியில் கூடு கட்டியிருந்த மலைதேனீ கொட்டியதில் 12 பேர் காயமுற்று மேலுார், மதுரை அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us