Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ இரண்டு விமானங்கள் ரத்து

இரண்டு விமானங்கள் ரத்து

இரண்டு விமானங்கள் ரத்து

இரண்டு விமானங்கள் ரத்து

ADDED : ஜூலை 20, 2024 01:08 AM


Google News
அவனியாபுரம் : மைக்ரோசாப்ட் இணைய தள பிரச்னை காரணமாக சிக்னல் கோளாறு ஏற்பட்டு நேற்று இரவு 7:00 மணி, இரவு 8:55 மணிக்கு மதுரையிலிருந்து பெங்களூரு செல்ல வேண்டிய இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. மும்பை, ஐதராபாத் விமானங்கள் வருவதில் தாமதம் ஏற்பட்டது.

ஐதராபாத்திலிருந்து காலை 10:25 க்கு புறப்பட்டு மதியம் 12:20 மணிக்கு மதுரை வந்து மதியம் 12:45 க்கு புறப்பட்டு 2:30 க்கு ஐதராபாத் சென்றடையும் ஸ்பைஸ் ஜெட் விமான சேவை ஜூலை 31வரை ரத்து செய்யப்படுவதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us